இந்த வலைப்பதிவில் தேடு

14.6.10

அனுஷ்(அ)க்கா...?

கீழ  இருக்கிற படத்தைப் பாருங்க. நம்ம ஊர்ல சாமிப்படங்களை தான் நம்ம ஆளுங்க தரையில வரைஞ்சு பிச்சை எடுப்பாங்க. ஆனா, வெளிநாட்டுலப்பாருங்க. நம்ம அனுஷ்காவை வரைஞ்சு ஒருத்தர் பிச்சை எடுக்கறதை. ஆஹா அந்தளவுக்கா நம்ம அம்மணி பிரபலம்?... ஆசை, தோசை தான்... இது சும்மா நம்ம கற்பனை!

3 கருத்துகள்:

Ahamed irshad சொன்னது…

நல்லாயிருக்கு..

இடைவெளிகள் சொன்னது…

ரொம்ப சிறப்பு. கூடவே இந்த வார தினகரன் வசந்தம் 12-09-10 இதழில் உங்களது சட்டை சிறுகதை படித்தேன். அழுக்கு பனியன் புதுச்சட்டை கலக்கீட்டீங்க, ஜோக்ஸ் மட்டுமல்ல சிறுகதைகள் கூட மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செம...மக்கா